நல்லூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.

நல்லூர் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்.

Update: 2024-09-07 13:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் நல்லூர் பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கந்தம்பாளையம்,செர்க்களை,குன்னமலை,ராசாம்பாளையம்,மணியனூர் உள்ளட்ட பகுதிகளில் கோயில் முன்பு விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை செய்தும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

Similar News