வருசநாட்டில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது
விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள வருசநாட்டில்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன தொடர்ந்து விநாயகர் பற்றிய பக்தி பாடல்கள் பாடப்பட்டது.மேலும் முக்கிய சாலைகளின் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றதுதொடர்ந்து விழா கமிட்டி சார்பாக பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொழுக்கட்டை வழங்கியும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடினார்கள்