ஆடல் பாடல் உடன் நடனமிட்டு ஆற்றில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வை எண்ணற்ற பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர்;
ஆடல் பாடலுடன் நடனமிட்டு இளைஞர்கள் விநாயகர் சிலைகளை வழிபாடு செய்து ஊர்வலமாக விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்றனர் அப்பொழுது இளைஞர்கள் பல்வேறு பாடல்களுக்கு நடனமாடினார் இதனை பல்வேறு பொதுமக்கள் பார்வையிட்டு பல்வேறு வகையான விநாயகர் சிலைகளை வழிபாடு செய்த