கம்மங்குடிப்பட்டியில் உள்ள புனித மைக்கேல் சிறுவர்கள் இல்லத்தில் இல்லத்தின் பாதுகாவலர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, திருமயம் மருத்துவமனையின் சார்பாக மருத்துவர் சுஜிதா கலந்து கொண்டு அனைத்து சிறுவர்களுக்கும் மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டார். இதன் மூலம் குழந்தைகளும் இல்ல காப்பாளர்களும் மன மகிழ்வு கொண்டனர்