கூடலூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் உரிமை அட்டை வழங்கல்

தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்

Update: 2024-09-12 09:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் ஊராட்சியில் அதிமுக தோகைமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் புதிய உறுப்பினர் உரிமை அட்டை வழங்கும் நிகழ்வு தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கிளைக் கழக செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Similar News