பல்லடம் பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர்கள் தின விழா கொண்டாட்டம்

சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது

Update: 2024-09-16 04:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பொறியாளர் தினத்தை முன்னிட்டு பல்லடம் கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தினவிழா கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.பல்லடம் தாலூக்கா அலுவலகம் எதிரில் உள்ள மகாலட்சுமி அவென்யூவில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லடம் பொறியாளர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.அதைத்தொடர்ந்து முதியோர் இல்லத்திற்கு உணவு மற்றும் மளிகைபொருட்கள் வழங்கப்பட்டது . இந்நிகழ்வில் Er மோகனகண்ண்ன் தலைமையில் ,செயலாளர் Er பொன்.சக்திவேல், பொருளாளர் Er இராஜாஜி,துணைத்தலைவர் Er தனபால் ,சாசனத்தலைவர் Er சிற்பி செல்வராஜ்.கட்டிட கமிட்டி சேர்மன் Er பாபு,Er யுவராஜ் ,Er ஆனந்த்,Er இராமமூர்த்தி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்

Similar News