திண்டுக்கல் மாவட்ட கிராமங்களில் உள்ள பிரச்சனைகளை தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட கிராமங்களில் உள்ள பிரச்சனைகளை தெரிவிக்க மொபைல் எண் அறிவிப்பு

Update: 2024-09-16 16:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தனி மொபைல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து குறைகள் மற்றும் உங்கள் கிராமத்திற்கு தேவையான குடிநீர் சாலை கழிப்பறை சாக்கடை போன்ற அடிப்படை தேவைகள் பற்றி புகார் தெரிவிக்கலாம். நமது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீழ்கண்ட அரசு அதிகாரிகளுக்கு செல்போனிலே பேசலாம். ஆதாரங்களுடன் வாட்ஸ்அப் மூலம் வீடியோ அல்லது போட்டோ எடுத்து புகார் அனுப்பலாம். அதன் மூலம் உங்கள் கிராமங்கள் பயன்பெறலாம் போனில் பேசுங்கள். குறைகளை கூறுங்கள் பயன்பெறுங்கள். திண்டுக்கல் மாவட்ட அரசு அதிகாரிகள் கைபேசி எண்கள் விபரம். 1 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் 9444169000 2. மாவட்ட துணை ஆட்சியர் வளர்ச்சி 74026 08078 3. மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் 7373704224 4. .மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் AD 74026 08 079 5. மாவட்ட ஆட்சியர் PC 99659 699 77 ஆகிய எண்களின் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News