விபத்தில் வாலிபர் பலி கோபி அருகே உள்ள டி என் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் அவருடைய மகன் விக்னேஷ் வயது 26 இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார் கோபி -சகத்தி மெயின் ரோட்டில் உள்ள நல்லா கவுண்டம்பாளையம் அருகே சென்றபோது ரோட்டில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோட்டார் சைக்கிளில் எதிர்பாராத விதமாக மோதியது இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் படுகாயம் அடைந்தார் இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு விக்னேஷ் ஏற்கனவே உயர்ந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்