ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான டேக்வோன்டோ விளையாட்டுப் போட்டியில் இராசிபுரத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் அசத்தல்!!

ஒலிம்பிக் போட்டியில் முக்கிய பங்கு வகித்து வரும் குளோபல் டேக்வோன்டோ நாமக்கல் மாவட்ட அசோசியேஷன் இராசிபுரத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

Update: 2024-09-20 11:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசுப் பள்ளியில் ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றான டேக்வோன்டோ என்னும் விளையாட்டுப் போட்டி அதாவது விளையாட்டுப் போட்டியை இவற்றை போர் விளையாட்டு என அழைக்கப்படும் விளையாட்டுப் போட்டியாகும் இந்த விளையாட்டு போட்டியானது நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் அரசு பள்ளியில் , நாமக்கல் மாவட்ட டேக்வோன்டோ விளையாட்டு அமைப்பு செயலாளருமான மற்றும் குளோபல் டேக்வோன்டோ கிளப்பின் நிறுவனருமான மாஸ்டர் ஆர். வெங்கடேசன் தலைமையில் செயல்பட்டு வருகிறது . கடந்த செப்டம்பர் 14 அன்று ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான டேக்வோன்டோ என்னும் இந்த விளையாட்டு போட்டியானது தேசிய அளவில் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பெங்களூர் என்னும் இடத்தில் ராயல் சிபிஎஸ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தை சேர்ந்த மாஸ்டர் ஆர்.வெங்கடேசன் அவர்களின் தலைமையில் 10 மேற்பட்ட மாணவ மாணவிகள் அடங்கியை இக்குழுவானது இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கங்களை வென்று நம் தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளார்கள். பூம்சே (poomsae) அசையும் யோகா எனும் அழைக்கப்படும் இப்போ போட்டியிலும் மாணவ மாணவிகள் தங்கம் வெள்ளி வெண்கலம் பதக்கங்களை வென்று வெற்றி பெற்றுள்ளார்கள். டேக்வோன்டோ போட்டியில் தங்கம் வென்ற மாணவ மாணவிகள் பி. ஹரிணி , ஆர். விஷ்வ சத்யன், என். தீபக், வி. விமல்.வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவ மாணவிகள் ஆர். ஹரிணி, பி.எஸ். வேல்முருகன், மு. சித்தேஷ் , பி. மெனிஸ், வெண்கல பதக்கங்களை பெற்ற மாணவ மாணவிகள் பி. மனோ செல்வம், மு. லத்தீஷ் poomsae(அசையும் யோகா) இப் போட்டியில் தங்கம் வென்ற மாணவ மாணவிகள் பி. ஹரிணி, ஆர். விஸ் வசத்யன், என். தீபக், b.s வேல்முருகன் வெள்ளி வென்ற மாணவ மாணவிகள் வி. விமல், ஆர். ஹரிணி மு. சித்தேஷ் ன, வெண்கலம் வென்ற மாணவ மாணவிகள் மு. லத்தீஷ், பி. மெனிஸ், பி. மனோ செல்வம்

Similar News