ரோட்டரி கிளப் ஆப் வடக்கின் வாராந்திர கூட்டம்

வாராந்திர கூட்டம்

Update: 2024-09-25 02:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ரோட்டரி கிளப் ஆப் வடக்கு திருநெல்வேலி சார்பாக நேற்று இரவு வாராந்திர கூட்டம் நடைபெற்றது.இதில் பேச்சாளர் வெங்கட்ராமன் முருகேசன் கலந்து கொண்டு லைப் இஸ் பியூட்டிஃபுல் கண்டிஷன் அப்ளை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ரோட்டரி கிளப் திருநெல்வேலி வடக்கு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த வாராந்திர கூட்டத்திற்கான ஏற்பாட்டையும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News