அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு வாகனம் சேதம்!

பொது பிரச்சனைகள்

Update: 2024-09-25 04:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகத்தின் அருகே வட்டார வழங்க அலுவலர் பயன்படுத்திய கார் பழுதடைந்து கேப்பாரற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக அலுவலகங்கள் பயன்படுத்தக்கூடிய இந்த பொலிரோ வாகனம் துருப்பிடித்தும் மழையிலும் வெயிலிலும் கிடப்பதால் இந்த வானத்தை சரி செய்து மீண்டும் அரசு அலுவலக பயன்படுத்தக்கூடிய நிலைக்கு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Similar News