கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மனு நீதி நாள் முகாம் நிறைவு விழா

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மனு நீதி நாள் முkaம் நிறைவு விழா;

Update: 2024-09-25 06:50 GMT
  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர், கணியலம்பட்டியில் மனுநீதி நாள் வருவாய் மற்றும் பேரிடர் வேளாண்மை துறை நடத்தும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மனு நீதி நாள் முகாம் நிறைவு விழா இன்று (24.09.2024) வரவணை கிராம நிகழ்ச்சியில் எம் எல் ஏ சிவகாமசுந்தரி, மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் வருவாய் துறை அதிகாரிகள், கிராம் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்கள்

Similar News