நெல்லையில் ஆறு மாதத்திற்கு மேலாக நடைபெறும் பணி

சாலை விரிவாக்கம் பணி

Update: 2024-09-26 02:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.அந்த வகையில் வண்ணாரப்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த பாலம் அமைக்கப்படும் பட்சத்தில் போக்குவரத்து நெருக்கடி குறையும் என கூறப்படுகிறது.

Similar News