தென்காசி அருகே முன் விரோதம் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு காளிராஜ், முருகன், வேணுகோபால் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதில் ஐந்து பேருக்கு தலா 5 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கு இரண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.