புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணி விளான் ஏழாம் தெருவை சேர்ந்த மலர் இவருடைய கணவர் பாண்டியன் 41 இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகிறது ஒரு மகன் ஒரு மகன் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த 26 ஆம் தேதி மாலை 4 மணிக்கு எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உணவு உறவினர்கள் அவரை மீட்டி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 27ஆம் தேதி மரணமடைந்தார் மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்