மது ஒழிப்பு மாநாடு குறித்து ஆட்டோவில் ஸ்டிக்கர் ஒட்டிய விசிகவினர்

மதுரை ஒத்தக்கடையில் கிழக்கு மாவட்டம் சார்பாக தொல்காப்பியர் ஆட்டோ சங்கம் சார்பாக

Update: 2024-10-01 12:22 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுபோதை ஒழிப்பு மாநாடு குறித்து ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அக்.2 ல் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடைபெற உள்ள மகளிர் மாநாடு மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டையொட்டி மதுரை கிழக்கு மாவட்டம் சார்பாக ஒத்தக்கடையில் உள்ள தொல்காப்பியர் ஆட்டோ சங்கத்தில் உள்ள ஆட்டோக்களுக்கு மாவட்ட அமைப்பாளர் குமார் வளவன் தலைமையில் 50க்கும் மேற்ப்பட்ட ஆட்டேக்களில் தலைவர் எழச்சி தமிழரின் உருவபடத்துடன் மகளிர்மாநாடு குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டன. இந்நிகழ்வில் செல்லப்பாண்டியன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், ரேவதி கடம்பு, மணிமாறன்,நிலா முருகன்,மாங்குளம் தண்டபானி, திருமாசுரேஷ், அருள்முருகன் சிவக்குமார், செல்வராஜ், காசிமாயன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்

Similar News