கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே ஆதனுர் கிராமம் உப்பாநத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே ஆதனுர் கிராமம் உப்பாநத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி

Update: 2024-10-02 02:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சி உப்பாநத்தில் 15வது நிதி குழு மாநிலத்திலிருந்து திட்டப்பணிகள் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நெற்று நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் பூமா ராஜேந்திரன் அவர்கள் மேற்பார்வை செய்தனர்

Similar News