இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ரத்ததான முகாம்
வழக்கறிஞர் மணிகண்டராஜன் தொடங்கி வைத்தார்
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் நடந்த ரத்ததான முகாமை கௌரவ செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டராஜன் தொடங்கி வைத்தார். அப்போது தலைமை மருத்துவர் டாக்டர் சுவாமிநாதன், செவியர்கள் கீதா, கல்பனா, செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின், சரவணன், அனிதா ஆகியோர் உடனிருந்தனர்.