மதுராந்தகத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்..

மதுராந்தகத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்..;

Update: 2024-10-08 14:38 GMT
மதுராந்தகத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்..
  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுராந்தகத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம்.. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தமிழகத்தில் சொத்து வரி மின் கட்டண உயர்வை ஆகியவற்றை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் பேருந்து நிலையம் எதிரில் சுமார் 200 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் நகர செயலாளர் சரவணன் தலைமையில் மனித சங்கிலி போராட்டமும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்..

Similar News