மாபெரும் இலவச பொதுநல மருத்துவ முகாம்

முகாம்

Update: 2024-10-10 04:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் பிறந்தநாளையொட்டி திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி, வடகரைத்தாழனூர் கிராமத்தில் மாபெரும் இலவச பொதுநல "மருத்துவ முகாம்" நடைபெற்றது. இம்முகாமிற்கு பாமக விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தங்கஜோதி முன்னிலை வகித்தார். பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார்.

Similar News