விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் நெல்லை மண்டல செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் மண்டல தலைவர் ரஹ்மத் நிஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக விம் மாநில பொதுச்செயலாளர் சபிகா கலந்து கொண்டார். இதில் போதை பொருட்களால் சீரழிந்து வரும் இளைஞர்கள் சமுதாயத்தை பாதுகாக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.