மழையூரில் நாளை மின்தடை அறிவிப்பு

மின் நிறுத்தம்

Update: 2024-10-23 03:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மழையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின் விநியோகம் பெறும் மழையூர், கருப்பட்டிபட்டி, மீனம்பட்டி, அதிரான்விடுதி, நைனான்கொள்ளை, துவார், பொன்னன்விடுதி, ஆத்தங்கரைவிடுதி, தீத்தானிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News