பல்கலைக்கழகத்தில் ஆளுநரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு
ஆளுநரை கண்டித்து போராட்டம் அறிவிப்பு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ABVB மாநில தலைவர் சவிதா ராஜேஷை சிண்டிகேட் உறுப்பினராக நியமனம் செய்து நேற்று பொறுப்பேற்றுள்ளார். ஆளுநர் ரவியின் இந்த கூட்டு செயலை கண்டித்து இன்று பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.