புதுக்கோட்டையில் விடிய விடிய கனமழை

வானிலை

Update: 2024-10-25 03:00 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளான மச்சுவாடி, மேட்டுப்பட்டி, சிவபுரம், அன்னவாசல் சாலை ஆகிய பகுதிகளில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை பரவலாக பலத்த மழை பெய்தது. தற்போது மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அடித்த கடும் வெயிலால் துவண்டு இருந்த மக்கள் இந்த மழையினால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Similar News