ஆலங்குடி நெம்மகோட்டை பிள்ளையார் குளத்தில் ஆண் சடலத்தை கண்ட பொதுமக்கள் ஆலங்குடி காவல்துறைக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர் உடலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.