விஜயாபதியில் கால்நடை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
கால்நடை கணக்கெடுக்கும் பணி
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் விஜயாபதி கிராமத்தில் கால்நடை கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் நேற்று தொடங்கி வைத்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்த நிகழ்வின் பொழுது சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.