தமிழக வெற்றி கழகம் சார்பில் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தப்பட உள்ள மாநாட்டில் பேரறிஞர் அண்ணாதுரை உருவப்படம் வைக்காதது அவர்களுடைய விருப்பம் என புதுக்கோட்டையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார். புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் வை முத்துராஜா உடன் இருந்தார்.