நெல்லை மாநகர தியாகராஜநகரில் அனுமதியின்றி சாலையில் பள்ளம் தோன்ற முயன்றதாக நேற்று மக்கள் பெருமாள்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பள்ளம் தோண்டியதாக கூறி பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.