நெல்லையில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லையில் நாளை குறைதீர்க்கும் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (அக்டோபர் 29) மாலை 5 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பங்கேற்று எரிவாய்வு குறித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தெரிவித்துள்ளார்.