விராலிமலை செக்போஸ்ட் அண்ணா சிலை அருகில் தமிழக வெற்றி கழக மாநாட்டை முன்னிட்டு எவ்வித அரசு அனுமதி பெறாமல் விளம்பர பதாகை வைத்தாக தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பொறுப்பாளர் கௌசல்யா என்பவர் மீது விராலிமலை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.