காரையூர், அரசமலை அருகே உள்ள கணேசபுரத்தில் தமிழக வெற்றி கழக மாநாட்டை முன்னிட்டு எவ்வித அரசு அனுமதி பெறாமல் விளம்பர பதாகை வைத்தாக தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த கண்டடுத்தான்பட்டியை சேர்ந்த கண்ணன் (37) என்பவர் மீது காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.