பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா இன்று (அக்டோபர் 31) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளரும் திருநெல்வேலி மாவட்டம் முன்னாள் செயலாளருமான பாப்புலர் முத்தையா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் புகழை போற்றி வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார்.