தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மானூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் மாநில அளவிலான மகளிருக்கான கபாடி போட்டிகள் நடைபெற உள்ளது.இதற்கான அழைப்பிதழை இன்று மானூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் அமைச்சர் கீதா ஜீவனை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்து அழைப்பு விடுத்தனர்.