தீபாவளி பண்டிகை இன்று (அக்டோபர் 31) நெல்லையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகாலை திறக்கப்பட்ட சில கடைகள் காலை 10 மணியுடன் மூடப்பட்டது. இதன் காரணமாக சாலைகள் வெறுச்சோட ஆரம்பித்துள்ளது. மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் பட்டாசுகளை வெடித்து தீபாவளி கொண்டாடி வருகின்றனர்.