திருமயம் வடக்கு ஒன்றிய திமுக சார்பாக பாக முகவர்கள்( BLA-2 ) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். உடன் திருமயம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஜி.பி.ராஜா, திருமயம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் த.கணேசன் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், பாக முகவர்கள் பலர் கலந்துகொண்டனர்.