விஷம் குடித்து தம்பதி தற்கொலை

துயரச் செய்திகள்

Update: 2024-11-06 03:26 GMT
விராலிமலை கொடும்பாலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (69), அழகம்பாள் (54) தம்பதிக்கு குடும்பத்தில் நெடுநாளாக பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் இருவரின் உடல்களை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Similar News