நெல்லையின் பிரபல பிஎஸ்எஸ் திரை அரங்கு மேலாளர் சரவணனை நேற்று இரவு ஓருவர் அறிவாளால் வெட்டி உள்ளார்.இது குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தியது. இதில் திரையரங்கில் வேலை பார்த்த ஊழியர் கார்த்திக் என்பவரை வேலை விட்டு நீக்கியதால் ஆத்திரத்தில் சரவணனை தோள்பட்டையில் வெட்டியதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.