கறம்பக்குடி இளைஞர் தற்கொலை!

துயரச் செய்திகள்

Update: 2024-11-07 03:13 GMT
கறம்பக்குடி சுலைமான் நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (22). நெடு நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருந்தார். இந்த நிலையில் நேற்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்ட உறவினர்கள் புதுகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தினார்.

Similar News