ஆலங்குடி அருகே உள்ள அனவயல், புள்ளான்விடுதி, நெடுவாசல் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட பாழடைந்த தார்சாலை, மண்சாலை, கப்பிச்சல்லி சாலை இவைகளை ஆய்வு செய்தார். அப்பகுதியில் கடந்த வாரம் கோடி ரூ.61 லட்சத்தில் புதிய தார் சாலைகளை அமைக்க பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.பணிகள் நடைபெற உள்ள நிலையில் சாலைகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார்.