சிறப்பு ரயில் இயக்க அமைச்சரிடம் மனு

அமைச்சரிடம் மனு

Update: 2024-11-09 03:28 GMT
மும்பை தமிழர்கள் சார்பில் நேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவயிடம் மும்பை தமிழர்களின் நீண்ட நாள் ரயில் கோரிக்கை மற்றும் புதிய வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயங்குவது (மும்பை-நெல்லை, வழி கொல்லம், புனலூர்,தென்காசி) போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நிர்வாகி கராத்தே முருகன் வழங்கினார். இதனை பெற்றுக் கொண்ட ரயில்வே அமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

Similar News