உடுமலை மூணாறு சாலையில் அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பி

ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Update: 2024-11-09 09:47 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் உடுமலை மூணார் சாலையில் உள்ளது எஸ் பெண்டு பகுதியில் உயர்மின் கோபுர மின்னழுத்து கம்பி அருந்து விழுந்தது அப்பொழுது யாரும் இப்பகுதியில் செல்லாத காரணத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது இது குறித்து மலைவாழ் மக்கள் மின்சார துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருந்து வந்த மின்வாரியதுறையினர் உயர் அழுத்த மின் கம்பியை அகற்றினர் இதன் காரணமாக உடுமலை மூணார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Similar News