உடுமலையில் நடைபெறும் சர்க்கஸில் கூடுதல் கட்டணம்

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார்

Update: 2024-11-11 08:10 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சியில் நடைப்பெற்று வரும் சர்க்கஸ் பொதுமக்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. டிக்கெட்டின் விலை 150 என உள்ள நிலையில் தண்ணீர் பாட்டில் ரூ 25 , பஞ்சுமிட்டாய் ரூ.30 பாப்கான் ரூ 50 , இருசக்கர வாகனங்கள் நிறுத்த கட்டணம் ரூ.20 என கூடுதல் கட்டணம் வசூலித்து வருகிறார்கள் .எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் அப்பாஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பப்பட்டது

Similar News