கீரமங்கலம் பனங்குளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற கீரமங்கலம் போலீசார் தங்கராஜ் (54) என்பவருக்கு சொந்தமான பெட்டி கடையில் சோதனை செய்ததில் விமல் 150 பாக்கெட் வி1 30 பாக்கெட் கைப்பற்றினர் பின்னர் தங்கராஜ் கைது செய்யப்பட்டு ஜாமீன் விடுதலை செய்யப்பட்டார்.