ஆலங்குடி அருகே புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லையான புளிச்சங்காடு கைகாட்டி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய் வதாக மாவட்ட எஸ்பியின் தனிப்படை போசா ருக்கு ரக்கிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போல்னர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கஞ்சா விற்பனைக்காக காத்திருந்த கிருஷ்ணாஜிப்பட்டினத்தை சேர்ந்த இப்ராஷர் 0)அவரது நன்பர் காசிம்புதுப்பேட்டை முகமது சாகம்(30) ஆகிய இருவரையும் கைது செய்து வடகாடு போல்சில் ஒப்படைத்தனர் அவர் களிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா, 3 செல்போன்கள் 2 வாகனங்கள் ஆயிரத்து 200 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.