உடுமலையில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி முகாம்

உடுமலை நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

Update: 2024-11-19 11:07 GMT
உடுமலை நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது உடுமலை நகரில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் நேற்று துவங்கியது டிசம்பர் 2 ம் தேதி வரை இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபாரிகள் இந்த முகாமில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Similar News