துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செங்கோட்டில் அன்னதானம்
துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செங்கோட்டில் அன்னதானம்
தமிழ்நாடு அரசின் துணை முதல்வரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்தநாளை ஒட்டி திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினிசுரேஷ் பாபு தலைமையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, நகர் மன்ற உறுப்பினர்கள் என பலரும் அன்னதானம் செய்தனர நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக விவசாய அணி செயலாளர் முருகன், நகர்மன்ற உறுப்பினர்கள் செல்வி ராஜவேல், தாமரைச்செல்வி மணிகண்டன், புவனேஸ்வரி உலகநாதன், சினேகா ஹரிஹரன், அண்ணாமலை, ராஜா, மற்றும் நகர திமுக நிர்வாகிகள் ராஜவேல் |ராஜேந்திரன், அன்பு இளங்கோ,ஆகியோர் புதிய பேருந்து நிலையத்தில் அன்னதானம் வழங்கினார்கள். 300க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பேருந்து நிலையத்தில் இருந்த நரிக்குறவர் இன மக்கள், விவசாய வேலைக்கு வந்தவர்கள், சாலையோர கடை வைத்திருப்பவர்கள் என பலரும் உணவருந்தி மகிழ்ந்தனர்.