மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆய்வு.

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-12-04 16:26 GMT
பரமத்தி வேலூர், டிச. 4: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தொகுதிக்குட்பட்ட எலச்சிபாலயம் ஒன்றியத்தில் கொண்ணயார்,லத்துவாடி ஆகிய பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக தண்ணீர் புகுந்த இடத்தை பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் S.சேகர் நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். உடன் ஒன்றிய செயலாளர், கவுன்சிலர், ஊர் பொதுமக்கள் உட்பட்ட பலர் உடனிருந்தனர்.

Similar News