சீமானுடன் காங்கேயம் பி ஏ பி விவசாயிகள் சந்திப்பு

சீமானுடன் காங்கேயம் பி ஏ பி விவசாயிகள் சந்திப்பு பல்வேறு பிரச்சனைகள் குறித்து அரசை வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்

Update: 2024-12-05 14:48 GMT
காங்கேயத்தில் நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூட்டம் நடைபெற்றது. அப்போது சீமானை காங்கேயம் வெள்ளக்கோவில் பிஏபி கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேலுச்சாமி மற்றும் விவசாயிகள் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் காங்கேயம் விவசாயிகள் சீமானிடம் தெரு நாய்களால் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான இழப்பீடு அரசு வழங்க வலியுறுத்த வேண்டும். 5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும் நிலையில் நவீன தொழில்நுட்பங்களுடன் குழாய்கள் அமைக்க அரசை வலியுறுத்த வேண்டும் என கூறினார்.

Similar News