சிந்தாமணிபட்டியில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்
சிந்தாமணிபட்டியில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்
சிந்தாமணிபட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மணல் கடத்தலில் இடுப்பட்ட இரண்டு லாரிகள் மற்றும் கிட்டச்சி இயதிரகள் பறிமுதல் செய்த வருவாய் துறை அதிகாரி மற்றும் காவல் துறை அதிகாரிகள் அதனுடன் இரண்டு நபர்களை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்