விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் விலை நிலவரம்
எள் மூட்டை ஒன்று 11639 க்கு விற்பனையானது
விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எள் 80 கிலோ மூட்டை 11639 க்கு விற்பனையானது. 80 கிலோ மணிலா மூட்டை 7339 க்கும், 100 கிலோ உளுந்து மூட்டை 8919 க்கும் விற்பனையானது.